ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டில் மார்ச் 12 ஆம் தேதியை சர்வதேசக் காடுகள் தினமாகப் பறைசாற்றியது.
இத்தினமானது ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றம் மற்றும் உணவு & வேளாண் அமைப்பு (FAO - Food and Agriculture Organization) ஆகியவற்றால் கூட்டாக இணைந்து அனுசரிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “காடுகள் மற்றும் பல்லுயிர்” என்பதாகும்.