TNPSC Thervupettagam

சர்வதேசக் குற்றவியல் நீதி தினம் – ஜூலை 17

July 20 , 2020 1530 days 448 0
  • இது சர்வதேசக் குற்றவியல் நீதி தினம் என்றும் சர்வதேச நீதிக்கான உலக தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • 1998 ஆம் ஆண்டில் ரோம் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறும் விதமாக ஜூலை 17 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அடித்தளத்திற்கான ஒரு ஒப்பந்தம் ஆகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்