TNPSC Thervupettagam

சர்வதேசக் கூட்டுறவு தினம் – ஜூலை 6

July 6 , 2019 1912 days 518 0
  • சர்வதேசக் கூட்டுறவு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 06 அன்று நிகழக்கூடிய ஒரு வருடாந்திர அனுசரிப்பாகும்.
  • இது 1923 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதலாவது சனிக் கிழமையன்று முதன் முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஜூலை மாதத்தின் முதலாவது சனிக் கிழமையானது ஐக்கிய நாடுகள் சர்வதேசக் கூட்டுறவு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த நிகழ்வானது ஐக்கிய நாடுகளினால் அடிக்கோடிட்டு காட்டப்பட்ட முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கூட்டுறவு இயக்கத்தின் பங்களிப்புகளை எடுத்துக் காட்டுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “நாகரீகமான வேலைக்கான கூட்டுறவு” என்பதாகும.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்