இது ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று கொண்டாடப் படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "நிலையான ஒரு வளர்ச்சிக்கான கூட்டுறவுகள்" என்பதாகும்.
கூட்டுறவு நிறுவனங்களின் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தைக் கொண்டாட உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்களை ஆகியவற்றை இந்த நாள் ஒன்றிணைக்கிறது.
1923 ஆம் ஆண்டில், சர்வதேசக் கூட்டுறவுக் கூட்டணியானது, கூட்டுறவின் பல்வேறு இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளை நன்கு நினைவு கூரும் வகையில் இந்த நாளை நிறுவியது.