சர்வதேசக் கூட்டுறவு தினம் - ஜூலை 4
July 6 , 2020
1544 days
441
- இது 1923 ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு கூட்டணியால் அனுசரிக்கப் படுகிறது.
- ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக இந்த நாளை அறிவித்தது.
- இந்த ஆண்டின் கருப்பொருளானது காலநிலை நடவடிக்கைக்கான கூட்டுறவு என்பதாகும்.
Post Views:
441