சர்வதேசச் சுரங்க விழிப்புணர்வு தினம் மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவி செய்தல் தினம் ஆகியவை 2019 ஆம் ஆணடு ஏப்ரல் 04 அன்று அனுசரிக்கப்பட்டன.
2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 04 ஆம் தேதியை சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்த ஆண்டில் கருத்துருவானது, “ஐக்கிய நாடுகளானது – நிலையான வளர்ச்சி இலக்குகள் – பாதுகாப்பான இடம் – பாதுகாப்பான இல்லம்” ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
இந்தக் கருத்துருவானது சுரங்க நடவடிக்கை, சுரங்க இடங்களைப் பாதுகாப்பான விளையாட்டு மைதானமாக மாற்றுதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகிறது.