TNPSC Thervupettagam

சர்வதேசச் சுற்றுலா தினம் – ஜுன் 18

June 18 , 2019 1930 days 480 0
  • உலகம் முழுவதும் ஜுன் 18 ஆம் தேதி சர்வதேசச் சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதிற்குப் பின்னர் பிரான்ஸில் முதன்முறையாகத் தோன்றியது. இங்கு மிகப்பெரிய அளவிலான உரையாடலுடன் திறந்த வெளியில் உணவும் உண்ணும் வாய்ப்பினை மக்கள் பெற்றனர்.
  • இத்தினம் ஒருவர், மற்றவர்களுடன் இணைந்து திறந்தவெளியில் மகிழ்ச்சியாக இருப்பதையும், அவர்களுடன் இணைந்து உணவு உண்பதையும் அனுசரிக்கின்றது. இதுவே பாரம்பரியமாக “சுற்றுலா” என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்