TNPSC Thervupettagam

சர்வதேசத் தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு (INSARAG)

February 16 , 2020 1652 days 505 0
  • தேசியப் பேரிடர் மீட்புப் படையானது சர்வதேசத் தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு (International Search & Rescue Advisory Group - INSARAG) வழிகாட்டுதல்களின் படி இரண்டாவது பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • INSARAG ஆனது 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது பேரழிவு பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகள், பேரழிவு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் நகர்ப்புறத் தேடல் & மீட்பு நடவடிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைப்புகளின் வலையமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்