TNPSC Thervupettagam

சர்வதேசப் பசுமை ஆப்பிள் விருதுகள்

June 23 , 2023 394 days 251 0
  • தெலுங்கானாவில் அமைந்த ஐந்து கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் ‘அழகான கட்டிடங்களுக்கான சர்வதேசப் பசுமை ஆப்பிள் விருதுகளுக்கு’ தேர்வு செய்யப் பட்டு உள்ளன.
  • இவை நகர்ப்புற மற்றும் மனை விற்பனைத் துறைப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப் பட்டு உள்ளன.
    • பாரம்பரியப் பிரிவில் மொஷம் ஜி சந்தை - சிறந்த மறுசீரமைப்பு மற்றும் மறு பயன்பாடு,
    • பாலங்கள் பிரிவில் துர்கம் செருவு என்ற கம்பிவடப் பாலம் - தனித்துவமான வடிவமைப்பு,
    • B R அம்பேத்கர் தெலுங்கானா மாநிலச் செயலக கட்டிடம் - அழகுமிக்க வகையில் வடிவமைக்கப்பட்ட அலுவலகம் மற்றும் பணியிடக் கட்டிடப் பிரிவு,
    • தெலுங்கானா காவல்துறையின் ஒருங்கிணைந்த பணிக் கட்டுப்பாட்டு மையம் - தனிப்பட்ட அலுவலகப் பிரிவு மற்றும்
    • யாதாத்ரி கோயில், லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி ஆலயம் - சிறந்த சமயக் கட்டமைப்புகள் பிரிவு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்