TNPSC Thervupettagam

சர்வதேசப் பயணியர் விமானப் போக்குவரத்து தினம் – டிசம்பர் 07

December 11 , 2020 1358 days 396 0
  • 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ICAO’s 50வது நினைவு தின நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தினத்தைப் பறை சாற்றியுள்ளது.
  • இந்தத் தினமானது சர்வதேசப் பயணியர் விமானப் போக்குவரத்து அமைப்பால் (International Civil Aviation Organization - ICAO) அனுசரிக்கப் படுகின்றது.
  • தற்பொழுதிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையிலான கருத்துரு, “சர்வதேச விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கான மேம்படுத்தப்பட்ட புத்தாக்கம்என்பதாகும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்