TNPSC Thervupettagam

சர்வதேசப் பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம் - அக்டோபர் 29

October 29 , 2023 298 days 185 0
  • 2023 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொதுச் சபை இந்த நாளுக்கான ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த நாள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, பராமரிப்பாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும் அதன் அனைத்து வடிவங்களிலும் பராமரிப்பை ஆதரிக்கும் மற்றும் அதனை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் பல முன்னெடுப்புகளுக்காகப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண்கள் மற்றும் சிறுமிகளால் மேற்கொள்ளப்படும் ஊதியமற்றப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் ஏற்றத்தாழ்வு சுமையை இத்தினம் வெளிக் கொணர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்