TNPSC Thervupettagam

சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கான AFA

February 14 , 2025 9 days 60 0
  • பன்னாட்டு "Card Not Present - நேரடி அட்டைச் சமர்ப்பிப்பு இன்றி மேற்கொள்ளப்படும்" (CNP) பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் அங்கீகாரக் கூறுகளை (AFA) செயல்படுத்த உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • AFA ஆனது, உள்நாட்டு எண்ணிம கட்டணச் சூழல் அமைப்பில் மோசடியைக் நன்கு குறைப்பதில் ஏற்கனவே அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
  • இதுவரையில், சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கு AFA கட்டாயப்படுத்தப்படவில்லை.
  • தற்போது, ​​கட்டாயப் பதிவு, மாற்றம் அல்லது நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் AFA அவசியம் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய அமைப்பின் கீழ் தானியங்கு அடிப்படையிலான பற்று கட்டணங்களுக்கு கூட வாடிக்கையாளர்கள் வங்கியால் விதிக்கப்பட்டபடி, OTP அல்லது வேறு அங்கீகார முறை மூலம் தங்களது கட்டணத்தினை அங்கீகரிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்