TNPSC Thervupettagam

சர்வதேசப் பல்கலைக் கழக விளையாட்டுத் தினம் – 20 செப்டம்பர்

September 20 , 2021 1073 days 409 0
  • சர்வதேசப் பல்கலைக் கழக விளையாட்டுக் கூட்டமைப்பானது 2015 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விளையாட்டிற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினத்தினை அங்கீகரிக்க UNESCO அமைப்பிடம் முன்மொழிந்தது.
  • இத்தினமானது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கல்வியாண்டுத் தொடக்க தினத்துடன் ஒத்துப் போகிறது.
  • மேலும் இத்தினமானது 1924 ஆம் ஆண்டில் முதல் உலக மாணாக்கர் சாம்பியன்சிப் போட்டி நடைபெற்ற தேதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்