TNPSC Thervupettagam

சர்வதேசப் பாதுகாப்பு குறித்த மாஸ்கோ மாநாடு 2022

August 20 , 2022 703 days 335 0
  • சர்வதேசப் பாதுகாப்பு தொடர்பான 2022 ஆம் ஆண்டு மாஸ்கோ மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பில் விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் குறித்து இந்த மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது.
  • சர்வதேசப் பாதுகாப்பு குறித்த இந்த மாநாடானது நடைமுறை சார்ந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் உலகளாவியப் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய்தல் போன்ற நோக்கங்களுடன் இது ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்த மாநாடுகள் என்பது பாதுகாப்பு அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு விவகாரங்களில் தங்கள் சக அதிகாரிகளுடன் உரையாட வாய்ப்பளிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்