TNPSC Thervupettagam

சர்வதேசப் பாராளுமன்ற தினம் - ஜூன் 30

June 30 , 2024 12 hrs 0 min 21 0
  • சர்வதேசப் பாராளுமன்ற தினமானது உலகப் பாராளுமன்ற தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டு, பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தினால் அனுசரிக்கப் படுகிறது.
  • 1889 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் பாரீஸ் நகரில் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் நிறுவப்பட்டது.
  • இந்தியா உட்பட 179 நாடுகள் IPU அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்