TNPSC Thervupettagam

சர்வதேசப் பாராளுமன்றத் தினம் - ஜூன் 30

June 30 , 2023 420 days 187 0
  • இது பாராளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் நிறுவப்பட்ட தேதியை நினைவு கூருகிறது.
  • 1889 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நிறுவப்பட்ட இந்த ஒன்றியமானது தேசியப் பாராளுமன்றங்களின் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளிடையே ஜனநாயக ஆளுமை, பொறுப்புடைமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 930 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐஸ்லாந்து பாராளுமன்றம் (அல்திங் - Althing) ஆனது உலகின் மிகவும் பழமையானப் பாராளுமன்றமாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "கிரகத்திற்கான பாராளுமன்றங்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்