TNPSC Thervupettagam

சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் - ஏப்ரல் 25

April 26 , 2022 853 days 321 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச அமைப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு என்றும் அழைக்கப்படும் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டின் முதல் நாளானது சர்வதேச பிரதிநிதிகள் தினமானாக அனுசரிக்கப் படுகிறது.
  • ஐம்பது நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்