TNPSC Thervupettagam

சர்வதேசப் புகையிலைப் பரவல்

July 30 , 2019 1852 days 675 0
  • உலக சுகாதார அமைப்பானது சர்வதேசப் புகையிலைப் பரவல் மீதான தனது 7-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது புகையிலையின் தேவையைக் குறைப்பதற்காக உலக நாடுகள் எடுத்துள்ள தேசிய முயற்சிகளை ஆய்வு செய்கின்றது.
  • தற்பொழுது ஏறத்தாழ 1.1 பில்லியன் புகைபிடிப்பவர்கள் உள்ளனர் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 80 சதவிகித நபர்கள் குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்