இது அருகி வரும் புலி இனங்கள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டின் போது புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடுகளால் நிறுவப் பட்டது.
2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு உறுதி பூண்டுள்ள Tx2 கூட்டணியினை உருவாக்குவதற்கு புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட 13 நாடுகள் கை கோர்த்தன.