இந்தத் தினமானது, நீதி மற்றும் சமத்துவத்தில் பெண் நீதிபதிகளின் பங்களிப்பினைக் கௌரவிக்கிறது.
அன்னா சாண்டி 1937 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
பாத்திமா பீவி 1989 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று நிலவரப்படி, இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் சுமார் 14 சதவீதம் பேர் பெண்கள் ஆவர் ஆனால் இரண்டு உயர் நீதிமன்றங்களில் மட்டுமே பெண் தலைமை நீதிபதிகள் இருந்தனர்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உயர் நீதிமன்றங்களில் உள்ள 754 நீதிபதிகளில் 106 பேர் பெண்கள் ஆவர்.