TNPSC Thervupettagam

சர்வதேசப் பெண்களின் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கை தினம் - மே 28

May 28 , 2024 180 days 134 0
  • இது பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான நீதி வழங்குவதற்கான கோரிக்கையை எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1987 ஆம் ஆண்டு கோஸ்டாரிகாவில் நடைபெற்ற மகளிர் சுகாதாரக் கூட்டத்தின் போது, இ​​லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மகளிர் சுகாதார வலையமைப்பு (LACWHN) இந்த நாளை அனுசரிப்பதற்கான முன்மொழிவினை முன் வைத்தது.
  • இந்தப் பிரச்சாரம் ஆனது வரலாற்று ரீதியாக மிகவும் பல ஆண்டுகளாக பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு, வறுமை, கருக்கலைப்பு, எச்.ஐ.வி/எய்ட்ஸ், கருத்தடை மற்றும் அவற்றின் மீதான அரசாங்கப் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்