TNPSC Thervupettagam

சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணி

August 1 , 2023 354 days 248 0
  • புவியில் உள்ள ஏழு பெரும்பூனை இனங்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியைத் தொடங்கியது.
  • புலி, சிங்கம், சிறுத்தை, பனிச் சிறுத்தை, சிவிங்கிப் புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு பெரும்பூனை இனங்களைப் பாதுகாப்பதில் இந்தத் திட்டம் பெரும் கவனம் செலுத்துகிறது.
  • ஏழு பெரும்பூனை இனங்களின் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டுள்ள 97 நாடுகளைச் சென்றடைவதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்