TNPSC Thervupettagam

சர்வதேசப் பேறுகால உதவியாளர் தினம் - மே 05

May 8 , 2022 841 days 335 0
  • பேறுகால உதவியாளர்களின் பணியை அங்கீகரிப்பதற்காகவும், தாய்மார்களுக்கும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்கள் வழங்கும் அத்தியாவசியப் பராமரிப்பிற்காக பேறுகால உதவியாளர்களின் நிலை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1992 ஆம் ஆண்டில் சர்வதேசப் பேறுகால உதவியாளர்கள் கூட்டமைப்பால் (ICM) சர்வதேசப் பேறுகால உதவியாளர்கள் தினம் ஆனது நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டு சர்வதேசப் பேறுகால உதவியாளர்கள் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவாகும்.
  • எனவே இதைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டின் கருத்துரு, 100 ஆண்டு கால முன்னேற்றம் என்று  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்