TNPSC Thervupettagam

சர்வதேசப் பொது தகவல் அணுகல் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2024 2 days 29 0
  • இது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், பொது மக்கள் தகவல்களை அணுகுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பு, சட்டப் பூர்வ அல்லது கொள்கைகளைக் கொண்டிருப்பதன் ஒரு நன்மையை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்தத் தினத்தை யுனெஸ்கோ அமைப்பானது 17 நவம்பர் 2015 அன்று அறிவித்தது.
  • இந்தத் தினம் நிலையான வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை அடைவதில் தகவல் அணுகல் தன்மையின் மிகவும் முக்கியப் பங்கை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்