இது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், பொது மக்கள் தகவல்களை அணுகுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பு, சட்டப் பூர்வ அல்லது கொள்கைகளைக் கொண்டிருப்பதன் ஒரு நன்மையை எடுத்துக் காட்டுகிறது.
இந்தத் தினத்தை யுனெஸ்கோ அமைப்பானது 17 நவம்பர் 2015 அன்று அறிவித்தது.
இந்தத் தினம் நிலையான வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை அடைவதில் தகவல் அணுகல் தன்மையின் மிகவும் முக்கியப் பங்கை வலியுறுத்துகிறது.