TNPSC Thervupettagam

சர்வதேசப் பொது தகவல் அணுகல் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2023 327 days 124 0
  • பொது தகவல் அணுகல் என்பது ஒவ்வொருவருக்கும் தகவல்களைக் கோர, பெற மற்றும் வழங்குவதற்கான உரிமை என்பதனைக் குறிக்கிறது.
  • தகவலை அணுகுவதன் முக்கியத்துவத்தின் மீது இத்தினம் கவனம் செலுத்துகிறது.
  • யுனெஸ்கோ அமைப்பானது இந்த நாளினை 2015 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி அன்று அறிவித்தது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தகவலை அணுகுவதில் இயங்கலை தளத்தின் முக்கியத்துவம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்