TNPSC Thervupettagam

சர்வதேசப் பொதுச் சுகாதார வசதி திட்ட தினம் – டிசம்பர் 12

December 15 , 2021 986 days 347 0
  • வலுவான மற்றும் நெகிழ்திறன் திறன் மிக்க சுகாதார அமைப்புகள் மற்றும் பல பங்கு தாரர் கூட்டிணைவுடன் கூடிய பொதுச் சுகாதார வசதி திட்டம் ஆகியவற்றின் ஒரு அவசியம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Leave No One’s Health Behind: Invest in health systems for all” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்