TNPSC Thervupettagam

சர்வஸ்ரேஷ்தா சுரக்ஸா புரஸ்கர்

May 14 , 2018 2289 days 679 0
  • முன்னணி இந்திய வேளாண்-வேதியியல் நிறுவனமான பாரிஜாத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்-க்கு 2017 ஆம் ஆண்டுக்கான உயரிய தேசிய பாதுகாப்பு விருதான சர்வஸ்ரேஷ்தா சுரக்ஸா புரஸ்கர் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது, சீரான மற்றும் மெச்சத் தகுந்த செயல்பாட்டுப் பாதுகாப்பு, செயல்திறன் (Performance), பணிமுறைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பு வரைமுறைகள் ஆகியவற்றை அம்பாலாவிலுள்ள தன்னுடைய உற்பத்தி நிறுவனத்தில் செயலாக்கம் செய்ததற்காக அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்