TNPSC Thervupettagam

சர்வேக்சன் கிராமின் 2022

October 11 , 2022 649 days 395 0
  • 2022 ஆம் ஆண்டு ஸ்வச் சர்வேக்சன் கிராமின் மதிப்பீட்டில் (SSG), பெரிய மாநிலங்கள் பிரிவின் கீழ் தெலுங்கானா முதல் பரிசை வென்றது.
  • இதில் ஹரியானா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் தேர்வு செய்யப் பட்டன.
  • பிவானி (ஹரியானா), ஜக்தியால் (தெலுங்கானா) மற்றும் நிஜாமாபாத் (தெலுங்கானா) ஆகியன இந்தியாவின் மூன்று முன்னணி மாவட்டங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்