TNPSC Thervupettagam

சலாம் தில்சே – HDFC வங்கி

July 4 , 2021 1112 days 553 0
  • HDFC வங்கியானது சலாம் தில்சே எனும் முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது மருத்துவர்களின் பங்களிப்பினைக் கொண்டாடவும் அதனை அங்கீகரிக்கவும் வேண்டி நேரத்தை ஒதுக்கக் கோரி அனைவரையும் ஊக்குவிக்கிறது.
  • பொது மக்கள், மருத்துவர்களுக்குத் தெரிவிக்க எண்ணும் நன்றியை இதன் மூலம் பகிரலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்