TNPSC Thervupettagam

சல்வாடோர் முண்டி ஓவியம்

January 26 , 2021 1330 days 577 0
  • சமீபத்தில் இத்தாலி 16வது நூற்றாண்டைச் சேர்ந்த ”சல்வாடோர் முண்டி” என்ற ஓவியத்தை மீட்டெடுத்துள்ளது.
  • இது லியோனர்டோ டா வின்சியின் உலகின் மிகவும் விலை மதிப்பு மிக்க ஓவியமாகும்.
  • இந்த ஓவியமானது இயேசு தனது வலது கையைக் குறுக்காக வைத்து புத்தெழுச்சியுடன் துணி நெய்து கொண்டிருக்கும் ஒரு சைகையைக் குறிக்கின்றது.
  • லியோனர்டோ டா வின்சி இத்தாலியைச் சேர்ந்த ஒரு பல்துறை வல்லுநர் ஆவார்.
  • பல்துறை வல்லுநர் என்பது பல்வேறு துறைகளின் மீது அறிவைக் கொண்ட தனி நபரைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்