TNPSC Thervupettagam

சவுதி அரம்கோ - மிகப்பெரிய ஆரம்பப் பொது வழங்கல்

November 3 , 2019 1756 days 582 0
  • சவுதி அரேபியாவின் ஒரு மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமானது இறுதியாக அதன் ஆரம்பப் பொது வழங்கலைத் (Initial Public Offering - IPO) தொடங்கியுள்ளது.
  • இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலர்கள் ஆகும். இது அதன் மதிப்பை 20 பில்லியன் டாலர்கள் முதல் 40 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எரிசக்தி அல்லாத தொழில் துறைகளை உருவாக்குவதற்கும் வருவாய் முறைகளை பல்வகைப் படுத்துவதற்கும் வேண்டிய பில்லியன்களை திரட்டுவதன் மூலம் சவூதியில் ஒரு வலுவான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள IPO வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது போன்ற முறையில் திரட்டப்பட்ட மிக அதிக அளவு நிதியானது சீனாவின் மின்னணு - வணிக நிறுவனமான அலிபாபா (2014 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்) நிறுவனத்திடம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்