TNPSC Thervupettagam

சவுதி அரேபியா

June 23 , 2019 1888 days 589 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவில் (FATF - Financial Action Task Force) முழு உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்ட முதலாவது அரேபிய நாடு சவுதி அரேபியா ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா இந்தக் குழுவில் பார்வையாளர் அங்கீகாரத்தைப் பெற்றது.
FATF
  • FATF என்பது நிதி மோசடி எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தலைத் தடுப்பதற்காக தரங்களை நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இது 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்சு தலைநகர் பாரீஸில் உள்ளது.
  • இது 37 உறுப்பு நாடுகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகிய 2 பிராந்திய அமைப்புகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்