TNPSC Thervupettagam

சவுதி அரேபியாவின் பிரதமர்

October 5 , 2022 656 days 346 0
  • சவுதி அரேபியாவின் அதிகாரம் வாய்ந்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • MbS என அழைக்கப்படும் இந்தப் பட்டத்து இளவரசர், பாதுகாப்பு அமைச்சராக இருந்து பதவி உயர்வு பெற்று சவுதி அரேபியாவின் தற்கால ஆட்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
  • சவூதி அரேபியா உலகிலேயே அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாகத் திகழ்வதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் ஒரு முக்கிய நட்பு நாடாகவும் இது திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்