TNPSC Thervupettagam

சவுதி-ஈரான் போர் நிறுத்தம்

April 4 , 2023 474 days 218 0
  • ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையில் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியில் சீனா வெற்றி பெற்றுள்ளது.
  • அந்த இரு நாடுகளும் பெய்ஜிங் நகரில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு அரசு முறை உறவுகளை மீண்டும் நிறுவச் செய்வதற்கும் ஒப்புக் கொண்டன.
  • கடந்த தசாப்தத்தில், அரேபிய வசந்தத்தினை அடுத்து ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு அதிகார மோதல்களில் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்