சஷாக்ட் மகிளா திட்டத்தை தனது மாநிலத்தில் செயல்படுத்த இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குழுக்கள் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே ஒரு இடைமுகத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
மேலும் அந்த அரசு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவ சேவையை அளிக்கும் இமாச்சல சுகாதார திட்டத்தை (Himachal Healthcare Scheme - HIMCARE) செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.