TNPSC Thervupettagam

சஹாரா பாலைவனத்தில் பெருமழை

October 17 , 2024 19 days 126 0
  • உலகின் மிகவும் வறண்ட மற்றும் மித வறண்டப் பகுதிகளில் ஒன்றான சஹாரா பாலைவனத்தில் அரிதான பெருமழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
  • வட ஆப்பிரிக்கப் பாலைவனத்தின் தென்கிழக்கு மொராக்கோ பகுதியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக்குப் பிறகு இந்த அரிய தீவிர வானிலை ஏற்பட்டது.
  • இந்த நிகழ்வின் இறுதித் தாக்கமானது இரிகுயி ஏரியை நிரப்பியதாகும்.
  • இந்த ஏரியானது 1925 ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளாக வறண்டு இருந்தது.
  • 9 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சஹாரா பாலைவனம் ஆனது புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்