TNPSC Thervupettagam

சஹாரா வெள்ளி எறும்புகள்

October 26 , 2019 1860 days 550 0
  • 360 mphக்கு (ஒரு மணி நேரத்தில் 360 மைல்கள்) சமமான வேகத்தில் மனிதர்களோடுப் போட்டி போட்டுச் செல்லும் உலகின் அதிவேக எறும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • அது வாழும் இடத்தின் நினைவாக சஹாரா வெள்ளி எறும்பு என்று அதற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இது ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தூரத்தைக் கடக்கும் அளவிற்கு 50 நீண்ட அடிகளை மேற்கொள்ளும்  திறன் கொண்டது.
  • இந்த வகையான எறும்புகள் துனிசியாவின் டூஸின் பாலைவனங்களில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்