TNPSC Thervupettagam

சாகச சுற்றுலாப் பயணம்

June 3 , 2018 2238 days 3216 0
  • அரசு முதல் முறையாக இந்தியாவில் சாகச சுற்றுலாப் பயணத்திற்கான ஒழுங்கு முறைகளை வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் சாகச சுற்றுலா இயக்குநர்கள் சங்கத்தோடு இணைந்து சாகச சுற்றுலாவிற்கான பாதுகாப்பான மற்றும் தரமான விதிமுறைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்த விதிமுறைகள் தரை, ஆகாயம், மற்றும் நீர் சார்ந்த சாகச நடவடிக்கைகளான மலையேறுதல், பங்கி ஜம்ப்பிங் (Bungee Jumping), டிரெக்கிங் (Trekking), பாராகிளைடிங் (Paragliding), ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் (Snorkeling), ஆற்றுப் பயணம் மற்றும் இதர விளையாட்டுகளுக்குப் பொருந்தும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்