TNPSC Thervupettagam

சாகர் கவாச்

April 28 , 2018 2276 days 753 0
  • இருநாள் கடலோர பாதுகாப்புப் பயிற்சியான சாகர்  கவாச் (Sagar Kavach)  பயிற்சியானது கேரளாவின் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
  • கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தப்படுத்துவதற்காகவும், இந்திய கடலோரப் பாதுகாப்பு நடைமுறையை (coastal security mechanism)  மதிப்பாய்வு செய்வதற்காகவும் இந்த பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
  • இந்திய கடலோரக் காவல் படை (Indian Coast Guard -ICG), இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் அமைப்புகள், கடற் அமலாக்க பிரிவுகள் (Marine Enforcement wing) மற்றும் பிற பல்வேறு  கடலோரப் பாதுகாப்பு பங்குதாரர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெற்றுள்ளன.
  • சாகர் கவாச் பாதுகாப்புப் பயிற்சியானது ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படுகின்றனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்