July 19 , 2023
368 days
283
- சமீபத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வேறுபட்ட உலகளாவிய வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு (DGNSS) ஆனது தொடங்கப்பட்டது.
- இந்த அதிநவீன அமைப்பிற்கு, ‘சாகர் சம்பார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இது இந்தியக் கடல்சார் துறையில் எண்ணிம மாற்றத்தை மிகவும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது மோதல்கள், தரையிறக்கங்கள் மற்றும் விபத்துக்களின் அபாயத்தைக் குறைக்கச் செய்வதன் மூலம் ஒரு பாதுகாப்பான வழிகாட்டுதலை வழங்குகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/19-545.jpg)
Post Views:
283