TNPSC Thervupettagam

சாகர்மாதா தோழமைப் பயிற்சி - 2018

September 16 , 2018 2167 days 580 0
  • சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டூவில் நேபாள-சீன 10 நாள் கூட்டுப் பயிற்சியின் 2வது பதிப்பான சாகர்மாதா தோழமைப் பயிற்சி- 2018 செப்டம்பர் 17லிருந்து நடைபெறுகிறது.
  • இந்தப் பயிற்சியின் நோக்கமானது பேரிடர் மேலாண்மையின் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுதல் ஆகியனவாகும்.
  • இதே நேரத்தில் செப்டம்பர் 10-ல் இந்தியாவில் தொடங்கிய பீம்ஸ்டெக்கின் முதல் இராணுவப் பயிற்சியான MILEX – 18 என்ற பயிற்சியில் நேபாளம் பங்கேற்க மறுத்துவிட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்