TNPSC Thervupettagam
June 18 , 2024 12 days 218 0
  • ஆங்கில மொழி எழுத்தாளர் K. வைஷாலி, இந்தி மொழி எழுத்தாளர் கௌரவ் பாண்டே உட்பட 23 எழுத்தாளர்களின் பெயர் பட்டியல்களை சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
  • தேசிய எழுத்துக்கள் அகாடமியானது 2024 ஆம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதை வென்ற 24 பேரின் பெயர் பட்டியல்களையும் அறிவித்துள்ளது.
  • யுவ புரஸ்கார் விருது 10 கவிதை நூல்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு புதினம், ஒரு கசல் (அரேபியக் கவிதை) புத்தகம் மற்றும் ஒரு நினைவுக் குறிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப் பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டினைச் சேர்ந்த யூமா வாசுகி "Tanvi's birthday" என்ற தனது படைப்பிற்காக பால் சாகித்ய விருதையும், லோகேஷ் ரகுராமன் தனது விஷ்ணு வந்தார் என்ற படைப்பிற்காக யுவ புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்