TNPSC Thervupettagam

சாக்சம் செயலி

April 22 , 2024 88 days 189 0
  • நடைபெற்ற மக்களவைத் தேர்தலை மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் அமைவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் ஒரு சில ஏற்பாடு செய்துள்ளது.
  • தேர்தல் ஆணையத்தினால் உருவாக்கப்பட்ட சாக்சம் செயலியானது, மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் பதிவு முதல் தேர்தல் நாளில் அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்குவது வரையிலான பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
  • கண் பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு குரல் ஒலிப்பு உதவி மற்றும் செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒலியை உரையாக மாதிரி வழங்கும் சில அம்சங்களையும் இந்த செயலி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்