TNPSC Thervupettagam
January 13 , 2018 2380 days 726 0
  • சாக்ஷம் (சன்ராஷன் ஷம்தா மகோத்சவ்) என்பது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கூட்டமைப்பினுடைய (PCRA - Petroleum Conservation Research Association) முதன்மையான வருடாந்திர நிகழ்வு ஆகும்.
  • சாக்ஷம் 2018 பிரச்சாரமானது மாதம் முழுவதும் நடைபெறக்கூடிய ஒன்றாகும். இது பெட்ரோலியப் பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் பாதுகாத்திடவும் உரித்தான வகையில் குடிமக்களிடையே விழிப்புணர்வினை உருவாக்குகிறது. மேலும் அவற்றினை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்