TNPSC Thervupettagam

சாக்ஷம் திட்டம்

November 14 , 2017 2596 days 895 0
  • இந்திய இரயில்வே சாக்ஷம் திட்டம் என்று பெயரிடப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய,வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் பயிற்சியை அறிமுகப்படுத்த உள்ளது.
  •  13 லட்சம் பணியாளர்கள் உடைய  தன்னுடைய  வலுவான தொழிலாளர் படையின்  திறன்களை ஒன்பது மாத கால அளவுடைய  ஒற்றை  திறன் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
  • அலுவலக உதவியாளர்  முதல்  ரயில்வே வாரிய உறுப்பினர்கள் வரை உள்ள  அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது..
  • மேலும் இந்திய இரயில்வே அதன் கூடுதல் செயலர் தரத்தில் உள்ள அதிகாரிகளை பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் குறுகியகால படிப்பிற்கு அனுப்ப உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்