TNPSC Thervupettagam

சாங்காய் தொழிற்சாலையில் டெஸ்லா நிறுவனம் உற்பத்தி

October 31 , 2017 2619 days 850 0
  • சிலிக்கான் பள்ளத்தாக்கை சேர்ந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனம் சாங்காய் அதிகாரிகளுடன் செய்துள்ள ஒப்பந்தத்தால் சீனாவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க சொந்தமாக  உற்பத்தி ஆலையை தொடங்கும் முதல் வெளிநாட்டு நிறுவனமாக பெயர் பெற உள்ளது.
  • சீனாவின் எலக்ட்ரிக் கார் சந்தையானது உலகின் மிகப்பெரிய சந்தையாக கருதப்படுகிறது
  • சாங்காய் நகரத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் சொந்தமாக நிறுவனம் அமைத்து உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார்  சந்தையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர டெஸ்லா திட்டம் வகுத்துள்ளது.
  • பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனாவும் 2040 ம் ஆண்டிற்கு பின்பு கார்பன் வெளியீட்டினைக் குறைக்க டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை தடைசெய்ய முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்