TNPSC Thervupettagam
December 12 , 2020 1355 days 651 0
  • சாங் இ-5 திட்டத்தின் போது சீனாவானது சந்திரனில் தனது நாட்டின் கொடியை ஏற்றியது.
  • சீனாவானது அமெரிக்காவிற்குப் பிறகு இவ்வாறு செய்யும் 2வது நாடாகும்.
  • 1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ திட்டத்தின் போது அமெரிக்கா முதன்முதலில் நிலவில் கொடியை நட்டது.
  • சீனாவின் சாங்’இ-5 என்ற சந்திர வாகனமானது நிலவின் பாறைகள் மற்றும் நிலவின் மண்ணின் மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
  • இது 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரனின் மாதிரிகளைச் சேகரிக்கும் முதல் திட்டம் ஆகும்.
  • 21 ஆம் நூற்றாண்டில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய மூன்றாவது விண்கலமாக இது அமைந்துள்ளது.
  • மனிதனால் உருவாக்கப்பட்டு சந்திரனைத் தொட்ட முதல் பொருள் சோவியத் யூனியனின் லூனா 2 (1959 ஆம் ஆண்டில்) என்ற விண்கலம் ஆகும்.
  • அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்குப் பிறகு, நிலவின் மாதிரிகளைச் சேகரிக்கும் மூன்றாவது நாடாக இப்போது சீனா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்