TNPSC Thervupettagam

சாசனில் நிலக்கரிச் சாம்பல்

April 15 , 2020 1559 days 586 0
  • மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலியின் சாசன் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மிகப்பெரும் மின்சாரத் திட்டத்தின் நிலக்கரிச் சாம்பல் கழிவுகளைத்  தடுக்கும் சுவர் சமீபத்தில் சேதமடைந்தது.
  • புகை நிலக்கரி அல்லது பொடியாக்கப்பட்ட எரிபொருள் நிலக்கரி என்று அழைக்கப்படும் இது, நிலக்கரி எரிக்கப் படுதலின் போது கிடைக்கும் ஒரு பொருளாகும்.
  • இது புகை வாயுக்களுடன் இணைந்து நிலக்கரியின் மூலம் எரிக்கப்படும் கொதிகலனில் இருந்து வெளிவரும் நுண் துகள்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்