மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது புனித குகைக் கோவிலான அமர்நாத் குகைக் கோவிலுக்கு ஆண்டுதோறும் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்காக சாத்தி என்ற கைபேசி உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது.
சாத்தி கைபேசி உதவி மையத்தின் பணியாளர்கள் ஜம்முவில் உள்ள வெவ்வேறு முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியதைப் பற்றித் தெரிவிப்பர்.